நடிகர் ஜீவா குறித்து அறியப்படாத தகவல்கள் ஜீவாவின் அப்பா ஆர் பி செளத்ரி ஒரு ராஜஸ்தானி, அம்மா தமிழ் பெண் இவருக்கு தமிழ், ஆங்கிலம் நன்கு பேசத்தெரியும். இந்தி மொழி கொஞ்சம் தெரியும் அப்பா தயாரித்த சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர் சில இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஜீவா 2003-ல் திரையுலகிற்குள் வந்தவர் ஜீவா இதுவரை 73-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார் ஜீவாவின் உண்மையான பெயர் அமர் பி செளத்ரி தனது 39ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் ஜீவா இவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்