தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா



தமிழுக்கு எண்1ஐ அழுத்தவும் படம் மூலம் பிரபலமானார்



சமீபத்தில் காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார்



அலேகா, கண்ணித்தீவு ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளன



இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸை கொண்டவர் ஐஸ்வர்யா



அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம்



அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் க்யூட்டாக போஸ் கொடுக்கிறார் ஐஸ்!



இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



பீச் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன