கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஆவார்



சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்



ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்



இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார்



தமிழ் படங்களை தவிர்த்து, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்



தமிழில் இவர் நடித்த படங்கள் வரவேற்ப்பை பெறவில்லை



இப்போது தனது காதலன் சாந்தனுவுடன் வசித்து வருகிறார்



அடிக்கடி பல போட்டோக்களை பதிவிடுவார்



தற்போது கருப்பு நிற சேலை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்



சேலையில் அசத்தும் ஷ்ருதி