ஹன்சிகா மோத்வானி தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்



இது குறித்து அவர் ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார்



அதில் இவர் தனது சகோதரருடன் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது



இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



ஹன்சிகாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியில் திருமணம் நடந்தது



ஹன்சிகாவின் திருமண போட்டோக்கள் வைரலாகின



சமீபத்தில் எகிப்திற்கு ஹனிமூன் சென்றார்



அங்கு பாறைகளின் மேல் நின்றவாறு போட்டோக்கள் எடுத்து பதிவிட்டார்



இந்த போட்டோக்களுக்கு நிறைய ரசிகர்கள் கமெண்டில் அன்பு மழை பொழிந்தனர்



கணவருடன் எகிப்தில் ஹன்சிகா