கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி



பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமானார்



கட்டா குஸ்தி படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது



தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்



கைதி படம் மூலம் பிரபலமானவர் அர்ஜூன் தாஸ்



‘லைஃப் டைம் செட்டில் மன்ட் டா..’ என்பது இவரின் ட்ரேட்மார்க் வசனமாகும்



தமிழ் பெண்களின் நீண்ட நாள் க்ரஷ் இவர்


தற்போது அர்ஜுன் தாஸுடன் ஐஸ்வர்யா லட்சுமி போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்




இதனால், இவர்களின் ரசிகைகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்



காளிதாஸ் தனது காதலை அறிவித்தபோதும் ரசிகர்கள் இப்படிதான் அதிர்ச்சியடைந்தனர்



ஹரிஷ் கல்யாணின் திருமணத்தின்போதும் ரசிகைகள் அப்செட் ஆனது குறிப்பிடத்தக்கது