உள்ளம் கொள்ளை போகுதடா என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சாக்ஷி தன்வர்



சாக்ஷிக்கு இன்று பிறந்தநாள்



படே அச்சி லக்தே ஹைன் என்ற தொடர் தமிழில் டப் செய்யப்பட்டது



இதில், பிரியா என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் சாக்ஷி



நடிக்க ஆரம்பிக்கும் முன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார்



தங்கல், டையல் 100 போன்ற பிரபலமான படங்களிலும் நடித்துள்ளார்



இவருக்கும், சக நடிகர் ராம் கபூருக்குமான கெமிஸ்ட்ரி பலரும் ரசிக்கும் வகையில் இருந்தது



சமீபத்தில் இவர் நடித்த மாய் என்ற வெப் சீரிஸ் பிரபலமானது



தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் சாக்ஷி



இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்