கேரளாவை பூர்வீகமாக கொண்ட நாயகி, ஐஸ்வர்யா மேனன்



ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார்



சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார்



‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்



கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்



ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்த ‘நான் சிரித்தால்’ படம் மூலம் பிரபலமானார்



இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்



இவரது தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்



இதற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன