செல்வராகவனின் பிறந்தநாளில் அவர் குறித்த அறியப்படாத தகவல்கள் 2000ம் காலங்களில் காதல் படங்களை இயக்கிய இவர், அதன் பிறகு ஃபேண்டசி பாணிக்கு மாறினார் 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை இவரது சிறந்த படைப்புகளுள் ஒன்று 2006ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் முடித்தார்-2 ஆண்டுகளில் விவாகரத்தாகிவிட்டது கீதாஞ்சலி என்பவரை 2011 ஆம் ஆண்டு செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார் சிறுவயதிலிருந்தே தனக்கென எதுவும் கனவுகள் இல்லாமல் வளர்ந்தவர் செல்வா விழித்திரை புற்றுநோய் காரணமாக இவருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இவருக்கு எழுதுவதின் மீது ஆர்வம் வந்ததாம் பீஸ்ட் படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் துன்பங்கள் பல வந்தாலும் அதை தாண்டி சாதிக்கும் ஆயிரத்தில் ஒரு கலைஞர் நம்ம செல்வா