கோலிவுட்டில் முத்திரை பதித்த இயக்குனர்களுள் ஒருவர், செல்வராகவன்



இவர் இயக்கிய/இயக்க இருந்த படங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன, அவை என்னென்ன தெரியுமா?



சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம், 2015ம் ஆண்டிலேயே வெளியாக வேண்டியது



சிம்பு-த்ரிஷாவை வைத்து அலைவரிசை என்ற படத்தை இயக்க இருந்தார், செல்வா



பேய் ஓட்டும் நிலையம் என்ற படத்தையும் செல்வா இயக்க இருந்தார்



செல்வா, ராணாவை வைத்து வரலாற்று கதை ஒன்றை படமாக்க இருந்தார்



நடிகர் விக்ரமுடன் சிந்துபாத் என்ற படத்தில் இணைய இருந்தார்



கார்த்தி-சந்தியாவை வைத்து ‘இது மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை செல்வா உருவாக்க இருந்தார்



தனுஷ்-சோனியா அகர்வாலுடன் இணைந்து டாக்டர்ஸ் என்ற படத்தை எடுக்க இருந்தார்



அஜித்,பரத் மற்றும் தனுஷை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை உருவாக்க இருந்தார்