ரசிகர்களின் மனதில் நிரந்திர இடம் பிடித்திருப்பவர், ஸ்ரேயா



90’ஸ் குழந்தைகளுக்கு கனவுக்கன்னி



சிவாஜி படத்தில் மெல்லிய இடையை கொண்டு நடனமாடி வசீகரித்தார்



தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்



சில ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் குழந்தை என செட்டிலாகி விட்டார்



தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்துவிட்டார்



சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோக்களை வெளியிடுவது ஸ்ரேயாவின் வழக்கம்



தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்



இதில், பெரிய பொட்டு வைத்து தங்க நிற புடவையில் தகதகவென மின்னுகிறார்,ஸ்ரேயா



இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன