தெலுங்கு திரைப்பட தயரிப்பாளரின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி



செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி



வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானார்



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்



'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பாவாக நடித்தார்



தற்போது விஜய் டிவியின் 'பாக்யலட்சுமி' சீரியலில் ராதிகாவாக நடித்து பிரபலத்தின் உச்சியை அடைந்தார்



ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்



நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினராவார்



'கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராக இருக்கிறார் ரேஷ்மா



சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்