இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான படம் 'எதற்கும் துணிந்தவன்'



இன்றுடன் முதல் ஆண்டை நிறைவு செய்கிறது



ஹீரோ சூர்யா - ஹீரோயின் பிரியங்கா மோகன்



வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்தார்



முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் - சரண்யா நடித்திருந்தனர்



வில்லனாக வினய் நடித்திருந்தார்



இசையமைப்பு - இமான்



பெண்களை ஆபாச வீடியோ எடுத்து வெளியிடும் பிரச்சினைகள் குறித்து பேசிய படம்



பொள்ளாச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவம்தான் படத்தின் மைய கரு



எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது