நடிகை மஞ்சிமா மோகன் தனது 30 வது பிறந்தாளை கொண்டாடுகிறார் மூன்று வயதில் 'கலியூஞ்சல்' என்கிற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தனியார் தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்துள்ளார் 'ஒரு வடக்கன் செல்பி’ என்கிற மலையாள படத்தில் நிவின் பாலிக்கு கதாநாயகி நடித்திருந்தார் தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் மூலம் பிரபலமானார் சத்ரியன், தேவராட்டம், துக்ளக் தர்பார், மற்றும் எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் தேவராட்டம் படப்பிடிப்பின் போது, கௌதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது நடிகர் கௌதம் கார்திக்கை 3 வருடங்களாக காதலித்தார் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் பல விமர்சனங்கள் இவர்கள் மேல் இருந்தாலும் தங்களுடைய திருமணம் வாழ்க்கை இனிதே இருக்கிறது என்றார்