தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் முன்னணி இயக்குனர்களில் முதலிடத்தை பிடித்தவர் 'மாநகரம்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இன்றுடன் 6 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்கிறார் அழுத்தமான திரைக்கதையை அசால்ட்டாக காட்சிப்படுத்த கூடியவர் இரண்டாவதாக நடிகர் விஜயுடன் மாஸ்டர் கார்த்தி - லோக்கி கூட்டணியில் கைதி உலகநாயகன், மக்கள் செல்வனுடன் விக்ரம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகிவருகிறது லியோ 6 இயர்ஸ் ஆஃப் லோகேஷ் கனகராஜ் - குவியும் வாழ்த்துக்கள்!!!