ஸ்ரேயா கோஷல் 12 மார்ச் 1984 ஆம் ஆண்டில் பிறந்தார் 6 வயதில் இசைப் பயிற்சியை மேற்கொண்டார் 1995இல் புது தில்லியில் நடைபெற்ற இசைப் போட்டியில் வெற்றி பெற்றார் 2000 ஆம் ஆண்டில் ‘ச ரி க ம’என்ற நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெற்றார் 2002இல் தேவாஸ் படத்தின் மூலம் பாடகியாக பாலிவுட்டில் அறிமுகமானார் பைரி பிரியா என்ற படத்தின் மூலம் முதல் தேசிய திரைப்பட விருதை பெற்றார் ஒஹியோவில் ஜூன் 26 ஆம் தேதி 'ஸ்ரேயா கோஷல் தினம்' கொண்டாடப்படுகிறது யூ.கே ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் உறுப்பினர் ஆனார் தன்னுடைய அழகிய குடும்பத்துடன் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா