பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா இன்று நடைப்பெற்றது



இந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை பெற்ற படங்கள்..



சிறந்த ஒலியமைப்பு
தி டாப் கன் மேவிரிக்


சிறந்த காட்சி
அவதார் தி வே ஆப் வாட்டர்


சிறந்த ஆடை வடிவமைப்பு
பிளாக் பாந்தர் வகாண்டா ஃபார்எவர்


சிறந்த நடிகர்
தி வேல்


சிறந்த பாடல்
நாட்டு நாட்டு (ஆர் ஆர் ஆர்)


இப்படம் நான்கு ஆஸ்கர் விருதினை பெற்றது
ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்


இப்படம் ஏழு விருதுகளை பெற்றது
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்


தி பட்மன் எந்த ஆஸ்கார் விருதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது