ஆஸ்கார் விருதை அவதார் தி வே ஆஃப் வாட்டர் வென்றுள்ளது



அவதார் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு உலகம் முழுக்க வெளியானது



இப்படத்தை ஜேம்ஸ் கேமரோன் இயக்கினார்



இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது



இப்படம் வரலாறு காணாத வகையில் வசூல் சாதனை படைத்தது



இப்படத்தின் இரண்டாம் பாகம் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து வெளியானது



இப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்பை எற்படுத்தியது



இப்படத்தின் கடல் வாழ் அவதார்ஸ் அனைவரின் மனதையும் கவர்ந்தது



இருப்பினும், முதல் பாகத்தின் வசூல் சாதனையை இது முறியடிக்கவில்லை



சிறந்த காட்சிக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை அவதார் தி வே ஆப் வாட்டர் பெற்றது