தொழிலதிபர் லெஜெண்ட் சரவணனின் லேட்டஸ்ட் லுக் வைரலாகி வருகிறது



இவர் தி லெஜெண்ட் என்ற படத்தை தயரித்து நடித்துள்ளார்



ட்விட்டர் பக்கத்தில் இவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது



நெட்டிசன்கள் இவரை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்



இருப்பினும் இந்த லுக்கில் இவர் மாஸாக இருக்கிறார் என்றும் பலரும் கூறிவருகின்றனர்



தாடி வைத்து அசத்தும் ‘பெஸ்ட் பெஸ்ட்’ லெஜண்ட்



‘இனியும் படம் நடிப்பேன்’ என சரவணன் கூறியுள்ளார்



இவர் நடிப்பில் அடுத்த படம் வெளியாகும் என தகவல்கள் பரவிவருகிறது



இந்த புது லுக், புது படத்திற்கான லுக்காக இருக்கலாம் என சொல்லப்படுகிறது



இந்த தகவல் காட்டித்தீ போல் பரவிவருகிறது