பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக உலா வருபவர், ஷ்ரத்தா கபூர்



ஷ்ரத்தாவின் பிறந்தநாளையொட்டி, இவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தன



ஷ்ரத்தாவின் தந்தை உள்பட, இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் சினிமா துறையில்தான் உள்ளனர்



வெளிநாட்டிற்கு படிக்க சென்ற ஷ்ரத்தா, நடிப்பதற்காக கல்லூரி படிப்பை இடை நிறுத்தம் செய்தார்



இவர், சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தாராம்



இவருடைய அம்மா மற்றும் பாட்டி, பாடகிகளாக இருந்ததால், ஷ்ரத்தாவும் சிறுவயதில் பாட கற்றுக்கொண்டுள்ளார்



சில நாட்களுக்கு முன்புதான், திரைத்துறையில் தனது 13ஆவது வருடத்தை கொண்டாடினார்



தனது நடிப்பிற்காக பலதரப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார், ஷ்ரத்தா



இவர், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்



பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த போட்டோவை ஷ்ரத்தா வெளியிட்டுள்ளார்