ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் சொப்பன சுந்தரி படம் வெளியாகிறது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் இவர் தற்போது, எஸ்.ஜி. சார்ல்ஸின் இயக்கத்தில் சொப்பன சுந்தரி படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கண்ணனாக சுனில் ரெட்டி செல்வி அம்மாளாக தீபா சங்கர் தேன்மொழியாக லட்சுமி பிரியா துரையாக கருணாகரன் டிஜித்தாக ரெடின் கிங்ஸ்லி தற்போது, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது