தனி ஒருவன் பாகம் 2 குறித்து செம அப்டேட் கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா..

தனி ஒருவன் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது



இப்படம் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது



இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார்



நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களுள் இதுவும் ஒன்று



இந்த படம் ஜெயம் ரவிக்கு கம்-பேக் கொடுத்த படமாகும்



இப்படத்தில் போலீஸாக நடித்து மிரட்டி இருப்பார்



வில்லனாக திரையரங்கை மிரட்டிய அரவிந்த் சாமி



தனி ஒருவன் படத்தின் இரண்டு பாகத்தை எடுக்க போவதாக இயக்குநர் ராஜா தெரிவித்துள்ளார்




தனி ஒருவன் 2 படத்திற்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கலாம் என சொல்லப்படுகிறது