நடிகர் சரத்துக்குமாரின் மூத்த மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இன்று 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்புவின் ஜோடியாக 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் போல்ட்டான கதாபாத்திரங்கள் வரலட்சுமிக்கு பொருத்தமாக இருக்கும் விக்ரம் வேதா, மாரி 2 , தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பால் பாராட்டுகளை குவித்தார் வரலக்ஷ்மி நடித்த கொன்றால் பாவம் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது ஹீரோயினாக நடித்ததை விடவும் வில்லி , குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து பிரபலமானவர் சமீபத்தில் வரலக்ஷ்மி நடிப்பில் இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது மார்ச் 3 ஆம் தேதியான இன்று, பிறந்தநாள் காணும் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள்