தமிழ் பேசும் கேரள குடும்பத்தை சேர்ந்தவர் சங்கர் மகாதேவன்



இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை பயின்றவர், வீணை வாசிப்பதில் வல்லவர்



மென்பொருள் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பின்னர் இசை துறையில் நுழைந்தார்



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் 'என்ன சொல்ல போகிறாய்...' பாடலுக்காக தேசிய விருது பெற்றார்



ப்ரீத் லெஸ் மியூசிக் ஆல்பம் மூலம் பிரபலமானார்



தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்



இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்



7000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்



2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையின் டைட்டில் பாடலை பாடியவர் இவர்



சங்கர் மகாதேவன் இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!