எனர்ஜி டிரிங்க், குளிர்பானங்கள் ஆகியவற்றை விட இளநீர் மிகவும் உடலுக்கு நல்லது. வைட்டமின் சி, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, சோடியம் அளவுகளை கட்டுப்படுத்துவது இளநீர் அருந்தலாம். ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. அளவோடு இளநீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலின் வெப்பத்தை குறைக்க உதவும். குறைந்த கலோரி உள்ளது. கோடைக்காலத்தில் ஜில்லுன்னு ஏதாவது குடிக்க வேண்டும் என்றால் இளநீர் அருந்தலாம். அவரவர் உடல்நலனுக்கு ஏற்றுவாறு இளநீர் அருந்தலாம். மருதுவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.