வாழைப்பூ வின் ஆரோக்கிய நன்மைகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மலச்சிக்கலை தடுக்க உதவும் இதய செயல்பாட்டை பராமரிக்க உதவும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் மாதவிடாய் சுழற்சியை சரிப்படுத்த உதவும் எடை மேலாண்மைக்கு உதவும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்றார்போல சாப்பிட வேண்டும்.