சீரியல் கதாநாயகியாக பிரபலமானவர் ஷிவானி நாராயணன்



சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ போஸ்ட் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்



பிக் பாஸ் 4 சீசன் போட்டியாளராக பங்கேற்று மிகவும் புகழ் பெற்றார்



அதிக நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நிலைத்தார்



பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸுடன் நட்பு பாராட்டினார்



இன்று தனது 22வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்



பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட பாலா



ஒரு வேல இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்



வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நன்றி கூறியுள்ளார்