பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர்



'சீதா ராமம்' படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியனார்



சீதா மஹாலக்ஷ்மி என கொண்டாடப்பட்டார்



சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்



மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போஸ்ட்



கவர்ச்சியில் தாராளம் காட்டிய மிருணால் தாகூர்



என்னை நீங்கள் பாராடைஸில் காணலாம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்



இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடுகின்றனர்



எங்க சீதா மஹாலட்சுமி இப்படி அல்ல என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள்



நம்ம சீதாவா இது? என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்