குறைந்த காலத்தில் அதிக கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா



நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா என செல்லமாக அழைக்கப்படுகிறார்



இன்ஸ்டாகிராமில் 38 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர்



விளம்பரத்திற்காக ராஷ்மிகாவின் நியூ லுக்



ஒனிட்சுகா டைகர் ஸ்போர்ட்ஸ் ஃபேஷன் பிராண்ட் அமபாஸிடர் ராஷ்மிகா



கொரியன் கேர்ள் போன்ற தோற்றத்தில் ராஷ்மிகா



ஒரு சில நியூ லுக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்



ராஷ்மிகாவின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களை குவிகிறது



ஃப்ரீ ஃபயர் கேமின் டிஜிட்டல் கதாபாத்திரமா' ன கெல்லி போல இருக்கிறார் என கமெண்ட்



யாருக்கெல்லாம் ராஷ்மிகா நியூ லுக் பிடித்திருக்கு?