தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன்



பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்



'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார்



ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் விஷயங்களில் அறியப்பட்டவர்



பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்



இப்படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்



உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லியாக வலம் வருகிறார்



'தங்கலான்' அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது



ஒர்க் அவுட் செய்து தயாராகி வரும் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்