பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின்



'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஷெரின்



'விசில்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்



பிக் பாஸ் 3 சீசன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்



3வது ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார்



குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளராக பங்கேற்றார்



தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினர்



கடைசியாக எலிமினேட் செய்யப்பட்டது ஷெரின்



இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்