'சரவணன் மீனாட்சி சீசன் 3' யில் துணை நடிகையாக அறிமுகமானார்.



விஜய் டிவியின் ‘பகல் நிலவு’ சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.



சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் டெலிவிஷன் அவார்டு ஷிவானிக்கு கிடைத்தது.



விஜய் டிவி ஜோடி ஃபன் அன்லிமிட்டடு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.



கடைகுட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.



பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.



12 வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்.



சொகுசு கார்கள்:

2018 - Renault Kwid
BMW 7 சீரிஸ்



சொத்து மதிப்பு: 10 முதல் 11 கோடி வரை தகவல்