கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு


அவள் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு



சாமி கருப்புத்தான், சாமி சிலையும் கருப்புத்தான்



யானை கருப்புத்தான், கூவும் குயிலும் கருப்புத்தான்



வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்புத்தான்



பூமியில முதல் முதலா பொறந்த மனுஷன் கருப்புத்தான்



உன்ன என்ன ரசிக்க வச்ச கண்ணு முழி கருப்புத்தான்



தாய் வயிற்றில் நாம் இருந்த கருவறையும் கருப்புத்தான்



நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத்தான்