1998 ஆம் ஆண்டு பிறந்தவர். வயது 24 எம்.பி.ஏ வரை படித்திருக்கிறார். மாடலிங்கில் களமிறங்கிய வினுஷா, விளம்பர போட்டோஷூட்களில் நடித்தார். டஸ்க்கி நிறமுடையவர். டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். N4 என்ற படத்தில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன