தலையை ஈரமாக ஸ்டைல் செய்யக்கூடாது காற்றில் நன்றாக ஆறவைக்கவேண்டும் வாரத்திற்கு 2-3 தடவை தலைக்கு குளிப்பது போதுமானது வெதுவெதுப்பான நீரை தலையை சுத்தம்செய்ய பயன்படுத்துங்கள் தலைக்கு வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளியுங்கள் யோகா, உடற்பயிற்சி மேற்கொள்வது சிறப்பு 2-3 மாதத்திற்கு ஒருமுறை நுனிவெடித்த முடியை ட்ரிம் செய்யுங்கள் ஹேர் பேக் , கண்டிஷனர் ஆகியவற்றையும் பயன்படுத்துங்கள் அவ்வப்போது ஹேர் மசாஜ் செய்யுங்கள் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்வதுதான் பிரதானம் அவ்வளவுதான்.. Happy Hair Days!!