1993 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது 28



தந்தை :இயக்குநர் மகேஷ் பட்
தாய்: சோனி ரஸ்தான் ( பிரிட்டிஷ் நடிகை)



பூர்வீகம் : மும்பை



கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.



சாங்கார்ச் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.



கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.



சொகுசு கார்கள்

Bmw 7 series

AUDI A6

AUDI Q5

AUDI Q7

Lord Range Rover Vogue



காதலர் ரன்பீர் கபூர்



RRR படத்தில் நடித்துள்ளார்