பெங்களூருவை சேர்ந்தவர் ஷெரின் 2002ல் தனுஷிற்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார் விசில் படத்தில் திகிலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இவரின் ‘அழகிய அசுரா’ பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் பீமா படத்தில் ‘ரங்கு ரங்கம்மா’ பாடலுக்கு நடனமாடியிருந்தார் பிக்பாஸ் 3 ஆம் சீசனில் பங்குபெற்றார் இந்நிகழ்ச்சியால் பிரபலமானார் குக் வித் கோமாளி 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் இன்ஸ்டாவில் ஷெரின் மிக ஆக்டீவ் லைக்ஸ் அள்ளும் ஷெரினின் புது வீடியோ