சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் இன்று! மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்து பிரபலமானவர் மிருணாள் கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது இரு மலர்கள் அம்முவாக தமிழ் ரசிகர்கள் மனதை பிடித்தார் இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் மூலம் பிரபலம் அடைந்தார் பல முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து பிஸியாக நடித்து வருகிறார் இன்று மிருணாள் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அழகி மிருணாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!