அனன்யா பாண்டேவின் சுற்றுலா சென்ற புகைப்படங்களை இங்கு காணலாம்



‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா



இவர் தற்போது சுற்றுலா சென்றுள்ளார்



பிங்க் கலர் பிகினியில் அனன்யா



அனன்யாவின் க்யூட் கிளிக்ஸ்



கடலின் அழகை ரசிக்கும் கடல் கன்னி



செல்பி எடுத்துக் கொள்ளும் அனன்யா பாண்டே



குழந்தையுடன் போஸ் கொடுக்கும் அனன்யா



அனன்யா பாண்டே எடுத்த கிளிக்ஸ்



ஒளியிலே தெரிவது தேவதையா..