நடிகை மாளவிகா மோகனனின் கலக்கல் போட்டோஸ்! இவர் 2013 - ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் இதுவரை தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் மும்பையிலேயே கல்வி பயின்று வளர்ந்தவர் மீடியா சார்ந்த தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் மாடலாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார் நடிப்பு, போட்டோஷூட் மூலம் திரையுலகில் பிரபலமானார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமடைந்தார்