மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'



குந்தவையாக நடிகை திரிஷா கிருஷ்ணன்



சோழ நாட்டின் இளவரசியாக நடித்திருந்தார்



முழுசா குந்தவையா மாறின திரிஷா



திரிஷா - சோபிதா துலிபாலா



நந்தினியுடன் திரிஷா



செட்டில் தூங்கும் திரிஷா



தேதியை குறிப்பிட்டு கட்டிய குந்தவை



யானையை கட்டியணைத்த குந்தவை



குந்தவையின் BTS வீடியோவை பகிர்ந்த திரிஷா