பிரபல நடிகர் பாக்யராஜின் செல்ல மகன் சாந்தனு



இன்று சாந்தனு தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



‘வேட்டிய மடிச்சுகட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்



‘சக்கரக்கட்டி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்



தொடர்ந்து பல படங்களில் நடித்தார்



டிவி தொகுப்பாளர் கீர்த்தியை 2015-ல் மணம் முடித்தார்



அடிக்கடி மனைவியுடன் வெக்கேஷன் செல்வது இவரது வழக்கம்



சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து பார்கவ்-வாக பிரபலமானார்



பாவக்கதைகள் ஆந்தாலஜியில் நடித்து பாராட்டு பெற்றார்



இவரது ‘ஏய் புள்ள’ சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது