நடிகை & மாடல் மிருணால் தாக்கூர் 1992ம் ஆண்டு பிறந்தவர் டி.வி.யில் இருந்து சினிமாவிற்கு சென்றவர் இந்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் மராத்தி படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் சீதா ராமா படம் மூலம் தமிழிலும் மிகவும் பிரபலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தெலுங்கு, மராத்தி, இந்தியில் நடித்துள்ளார். விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.