பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்த வாணி கப்பூர் டெல்லியில் பிறந்தார் வாணியின் தந்தை ஒரு தொழிலதிபர் வாணியின் அம்மா ஒரு மார்க்கெட்டிங் நிபுணர் சுற்றுலாத்துறையில் பட்டப்படிப்பை முடித்த இவர் முதலில் நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்தார் பின், மாடலிங் துறையில் களமிறங்கினார் 2013-ல் சுசாந்த் சிங்குடன் தன் முதல் படத்தை நடித்தார் தமிழில் நானியுடன் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார் இப்படத்தில் பஞ்ச் சாங் என்ற பாடல் செம ஹிட்டானது பின்னர், வார் மற்றும் சமீபத்தில் வெளியான ஷம்ஷேரா படத்தில் நடித்தார் இன்றுடன் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் வாணி கப்பூர்