நடிகை மீரா ஜாஸ்மின் ஃபோட்டோக்கள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்

தன் சமீபத்திய இன்ஸ்டா ஃபோட்டோக்களால் ரசிகர்களைக் கவ்ர்ந்து வருகிறார்.

90ஸ் கிட்ஸின் ஆதர்ச ஹீரோயினான கோலிவுட்டை கலக்கியவர் மீரா

2001 ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

தாவணி போட்ட தீபாவளியாக கோலிவுட்டை ஆக்கிரமித்தார்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றுள்ளார்

தமிழ்நாடு, கேரளா அரசு விருதுகளையும் வென்றுள்ளார்

துபாய் என்ஜினியர் ஒருவரை மணந்தார்

மீரா ஜாஸ்மினின் ரீ என்ட்ரியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்

இப்போதைக்கு மீராவின் இன்ஸ்டா பக்கத்துக்கு படையெடுப்போம்!