சைஃப் அலி கான் - அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான்



கேதர்நாத் படம் மூலம் பாலிவுட்டில் கால் தடம் பதித்தார்



அடுத்தடுத்த படங்களில் பிசியானார்



தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் நடித்தார்



சமீபத்தில் கேதார்நாத் கோவிலுக்கு சென்றார்



கேன்ஸ் 2023 விழாவில் கலந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்



அஜ்மீர் ஷெரீப் குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் சாரா



ஆன்மீகத்தில் திளைத்த சாரா அலி கான்



விக்கி கெளஷலுடன் இணைந்து நடித்த ஜாரா அத் கே ஜாரா பஜ் கே படம் வெளியாகவுள்ளது



ப்ரோமோஷன் செய்து வரும் சாரா மற்றும் விக்கி