பாலிவுட் உலகில் கலக்கி வருபவர் பிரியங்கா சோப்ரா பிரியங்கா சோப்ரா, தமிழன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் குழந்தை உரிமைகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் 2018 இல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸுடன் டேட்டிங் செய்ய தொடங்கினார் ஆகஸ்ட் 2018 இல் மும்பையில் இவர்களின் நிச்சயம் முடிந்தது டிசம்பர் 2018 இல், ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர் பிரியங்கா, நிக் ஜோனஸை விட பத்து வயது மூத்தவர் ஜனவரி 2022 இல், இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் முதல் பெண் குழந்தை பிறந்தது மால்டி மேரி சோப்ரா ஜோனஸ் என்பது அக்குழந்தையின் பெயராகும் மால்டியின் முகம் வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. தற்போது அக்குழந்தையின் முகம் தெரியும் போட்டோ வெளியாகியுள்ளது