ABP Nadu


ஏமி ஜாக்சன் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்..


ABP Nadu


ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த மாடல் மற்றும் திரைப்பட நடிகை ஆவார்


ABP Nadu


உலக அளவில் 18-க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை இவர் பெற்றுள்ளார்


ABP Nadu


இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்


ABP Nadu


அதை தொடர்ந்து தாண்டவம், ஐ ,தங்க மகன், படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


விஜய்க்கு ஜோடியாக தெறி படத்தில் நடித்துள்ளார்


ABP Nadu


சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்துள்ளார்


ABP Nadu


2009 இல், ஜாக்சன் அமெரிக்காவில் நடந்த மிஸ் டீன் வேர்ல்ட் பட்டத்தை வென்றார்


ABP Nadu


2016 முதல் PETA வின் தூதராக இருந்து வருகிறார்


ABP Nadu


ஜாக்சன் BAFTA , கேன்ஸ் திரைப்பட விழா , பிரிட்டிஷ் பேஷன் விருதுகள் ஆகியவற்றில் தவறாமல் பங்கேற்பவர்