வாமனன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த் முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஃபிட்னஸ் குறித்து பேசியிருந்தார் உடற்பயிற்சி, ஆரோக்கியம் ஆகிய விஷயங்களில் அசால்டாக இருந்திருக்கிறார் ப்ரியா பின்னர், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ப்ரியாவிற்கு வந்துள்ளது காலை 4:30 மணிக்கு எழுந்துக்கொள்வாராம் நண்பர்களுடன் தினமும் கடற்கரைக்கு சென்று யோகா செய்வாராம் டயட் போன்ற விஷயங்களில், ப்ரியா நாட்டம் செலுத்துவதில்லை ஹைதராபாத்தை சேர்ந்த இவர், அந்த ஊரின் பிரியாணியை விரும்பி உண்பாராம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மட்டும், உடற்பயிற்சி செய்து வருகிறார் தற்போது தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்