அசரவைக்கும் தர்பூசணி விதையின் நன்மைகள்!



உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



ஜீரண சக்தியை மேம்படுத்த உதவலாம்



முடி வளர்ச்சிக்கு உதவலாம்



இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவலாம்



எலும்புகளை வலுவாக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



சருமத்தை பாதுகாக்க உதவலாம்



நரம்பு மண்டலத்தை வலுவாக்க உதவலாம்