குளிர்ந்த நீரா? வெந்நீரா? குளிப்பதற்கு எது சிறந்தது? குளிர்ந்த நீரும் வெந்நீரும் உடலுக்கு நல்லது. அதைப்பற்றி இங்கு விரிவாக காணலாம் குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. மன அழுத்தம் இருக்கும் போது குளிர்ந்த நீரில் குளித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும் குளிர்ந்த நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் குளிர்ந்த நீர் குளியல் இரத்த ஓட்டத்தையும் சீராக்கும் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் வெந்நீர் சருமத்தை சுத்தமாக்க உதவும் இரவில் வெந்நீரில் குளித்தால் நல்ல தூக்கம் வரும் உடல் வலி, தசைப்பிடிப்பு இருந்தால் வெந்நீரில் குடிக்கலாம்